”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” – தஞ்சை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் கைசர் அவர்கள் ”இஸ்லாத்தை விட்டு வெளியேறும் நடவடிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.