ஏழை மாணவிக்கு ரூ 5000 கல்வி உதவி – ஏர்போர்ட் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 17:32
திருச்சி மாவட்டம் மற்றும் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 26-12-12 அன்று ஏழை மாணவிக்கு ரூ 5000 கல்வி உதவியாக அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்