”இஸ்லாத்தில் ஒற்றுமை” – துளசியாப்பட்டினம் கிளை தர்பியா

நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள்  
பஹ்ருதீன்.அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் , சாகுல்ஹமீது அவர்கள் ”இஸ்லாத்தில் ஒற்றுமை” என்ற தலைப்பிலும் , முகமது ரியாஸ் அவர்கள் ”ஸபர் மாதம் பீடைமாதம் அல்ல” என்ற தலைப்பிலும் , சாஜஹான் அவர்கல் ”இஸ்லாம் கூறும் அறிவியல்” என்ற தலைப்பிலும் , உபைதுர்ரஹ்மான் ”சுயபரிசோதனை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.