”கியாமத் நாளின் அடையாளங்கள்” பெண்கள் பயான் – செய்துங்கநல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் கடந்த 23.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அப்சானா அவர்கள் ”கியாமத் நாளின் அடையாளங்கள்” மற்றும் ”பாலியல் பலாத்காரங்கள்” போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்.