முக்கண்ணாமலைப்பட்டி கிளை தஃவா

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 22.12.2012 அன்று வீடு வீடாக சென்று ` தஃவா செய்யப்பட்டது. இதில் சகோதரி நபிலா அவர்கள் உரையாற்றினார்.