”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, December 23, 2012, 20:59

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21-12-12 அன்று ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

Print This page