”டிசம்பர் 21 அன்று உலகம் அழியுமா?” நோட்டிஸ் விநியோகம்- தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 27, 2012, 20:46

தஞ்சை தெற்கு  மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக 20.12.2012 அன்று ”டிசம்பர் 21 அன்று உலகம் அழியுமா?” என்ற தலைப்பில் விழிப்புணர்வு  நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

Print This page