”ஏகத்துவம்” வாராந்திர பயான் – ஷார்ஜா மண்டலம்

ஷார்ஜா மண்டலம் FALCON CAMP பகுதியில் கடந்த 22/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.நியாஸ் அலி அவர்கள் ”ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.