பஹ்ரைன் இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்களை மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.