குர்ஆன் விளக்கவுரை – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 26, 2012, 21:43

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (18-12-2012) அன்று குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. இதில் ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்.

Print This page