கண் பார்வை திறன் கண்டறியும் முகாம் – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 26, 2012, 21:42

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண் பார்வை திறன் கண்டறியும் முகாம் நடைபெற்றது.