”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் – மயிலாடுதுரை

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுரை கிளை சார்பாக கடந்த 20.12.12 அன்று ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.