”எது இறுதிநாள்” தெருமுனைப் பிரச்சாரம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 26, 2012, 20:25

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21.12.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் ”எது இறுதிநாள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Print This page