”21ஆம் தேதி உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் – அதிரை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 20-12-2012 அன்று டிசம்பர் 21ஆம் தேதி ”உலகம் அழியாது”  என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.