”தர்ஹா வழிபாடு” நூல் விநியோகம் – அம்மாபேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 25, 2012, 20:32

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 19-12-2012 அன்று வீடு வீடாக சென்று ”தர்ஹா வழிபாடு” என்ற தலைப்பில் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.