திருச்சி அரியமங்கலத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, March 13, 2010, 17:09

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளையில் கடந்த 7/03/2010 அன்று மாலை தெருமுனை பிரச்சாரம் நடந்தது. மவ்லித் ஓர் இறை வணக்கமா? என்ற தலைப்பில் திருச்சி மாவட்டபேச்சாளர் சகோ.R.Y.ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்.