“துஆ செய்யும் ஒழுங்குகள்”- காலேஜ்ரோடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 16.12.2012 அன்று மார்க்க விளக்க பயான் நடைபெற்றது
இதில் சகோ.கோவை மாலிக் அவர்கள் “துஆ செய்யும் ஒழுங்குகள்” எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.