”தொலைகாட்சியில் தொலைந்த சமுதாயம்” தெருமுனைப் பிரச்சாரம் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 14/12/2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் ”தொலைகாட்சியில் தொலைந்த சமுதாயம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.