மார்க்க விளக்க பயான் – பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 16.12.2012 அன்று மார்க்க விளக்க பயான் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் “படைப்பினங்களை அறிந்து படைத்தவனை அறிந்துகொள்வோம்” எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.