”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் விநியோகம்- உறையூர் கிளை

திருச்சி மாவட்டம் உறையூர் கிளை சார்பாக கடந்த 06-10-2012 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது.