“இணைவைப்பின் விபரீதங்கள்” பெண்கள் பயான் – லால்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 21, 2012, 19:29

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக கடந்த 16/12/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முபாரக் அலி அவர்கள் “இணைவைப்பின் விபரீதங்கள்” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.

Print This page