தென் சென்னை செயற்குழு கூட்டம் 16.12.2012

தென் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 16.12.2012 அன்று சகோ.அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோதர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினகள் கலந்து கொண்டனர்.