தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு முகாம் – கச்சிராபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 21, 2012, 19:18

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கச்சிராபாளையம் கிளையில் கடந்த 15-12-2012 அன்று  தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர் சுந்தர விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு அந்த சட்டத்தினால் என்ன பயன்? ,இதை எவ்வாறு பயன்படுத்துவது? ,இதன் அவசியம் என்ன? போன்றவற்றை புரியும் படி விளக்கினார்.

Print This page