ஏழை சகோதரருக்கு ரூபாய் 6000 உதவி – செல்வபுரம் தெற்கு கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 21, 2012, 18:49
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-12-12 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 6000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்