விருதுநகர்மாவட்ட செயற்குழு கூட்டம் 2.12.2012

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 11, 2012, 19:12

விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்  கடந்த 02/12/2012 அன்று சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Print This page