அவசர இரத்த தான உதவி – செங்கல்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 15, 2012, 19:01

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 11/12/2012 அன்று சித்ரா என்ற பெண்ணிற்கு அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது..