”வட்டி & வரதட்சனை ஓர் கொடுமை” – கொடுமுடி கிளை பொதுக்கூட்டம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி கிளை சார்பாக கடந்த 16:12:12 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”வட்டி&வரதட்சனை ஓர் கொடுமை” என்ற தலைப்பிலும், சகோ:இம்ரான் அவர்கள்
”நாங்கள் தான் சுன்னத் ஜமாத்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.