டெங்கு வராமல் தடுக்க மூலிகை கசாயம் – M.R.பட்டினம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் M.R.பட்டினம் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று டெங்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சமுதாய மக்களுக்கும் மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.