”கருணையாளனும் காருண்யமும்” துபை மர்கஸ் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 20, 2012, 18:34

அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 14.12.2012 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில்   துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி  அவர்கள் ”கருணையாளனும் காருண்யமும்” என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Print This page