பொதுமக்களுக்கு டெங்குக் காய்ச்சல் தடுப்பு மருந்து – நம்புதாளை கிளை

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிளையில் கடந்த 12-12-2012 & 13-12-2012 ஆகிய தினங்களில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.