ஏழை மாணவருக்கு ரூ.6000 கல்வி உதவி – தேவிபட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 20, 2012, 18:20

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிளை சார்பாக கடந்த 2012/12/16 அன்று ஏழை மாணவருக்கு ரூ.6000 கல்வி உதவியாக அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.

Print This page