அவசர இரத்த தான உதவி – பின்னத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 15, 2012, 20:49

கடலூர் மாவட்டம் பின்னத்தூர் கிளை சார்பாக கடந்த 17.12.2012 அன்று அவசர இரத்த தான உதவி வழங்கப்பட்டது.