மக்தப் மதரஸா ஆரம்பம் – ஊட்டி காந்தல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 19, 2012, 20:49

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 15/12/2012‏ அன்று முதல் புதிய  மக்தப் மதரஸா துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.  இதில் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

Print This page