“மறுமையில் மனிதனின் நிலை” வாராந்திர பயான் – ஷார்ஜா

ஷார்ஜா மண்டலம் National Paint முகாமில் கடந்த 17/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.
இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் “மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.