தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி – முத்துப்பேட்டை கிளை 2

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக கடந்த 15-12-2012 அன்று அத்தியாவசிய மளிகை பொருட்களும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது.