”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் விநியோகம் – குன்னூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 14, 2012, 18:20

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 14/12/2012 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 

Print This page