தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிபைன்ஸ் சகோதரி அறியானா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 19, 2012, 18:09

அல்லாவ்ஹின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-12-2012 வெள்ளி அன்று தபூக் பகுதியில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மிந்தனா பகுதியை சேர்ந்த சகோதரி அறியானா இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹனான் என மாற்றிக் கொண்டார். சுமையாஹ் அஜீஸ் இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கி புத்தகங்களை வளங்கினார்கள்.