தமிழகத்தில் சஃபர் மாதம் ஆரம்பம் – 2012

பிறை தேட வேண்டிய நாளான டிசம்பர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிற்கு பிறகு திருவள்ளூர், கன்னியாகுமரி, காரைக்கால், தூத்துக்குடி, கடலூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிறை தென்பட்டதை அடுத்து டிசம்பர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிலிருந்து ஸபர் மாதம் முதல் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இவண்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.