ஊட்டி காந்தல் கிளை பெண்கள் பயான்

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 12/12/12‏ அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஃபர்கானா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.