மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி – ராஜபாளையம் கிளை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிளையின் சார்பாக கடந்த 09.02.2012 அன்று மாணவர்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.