“கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” – திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, December 9, 2012, 20:06

திருவண்ணாமலை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 9-12-2012 அன்று “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷரிஃப் அவர்கள் “இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.