ஊட்டி காந்தல் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, December 14, 2012, 19:11

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 9/12/2012‏ அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..

Print This page