இந்த வார 17:15 உணர்வு இதழில்..

1.பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! – கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்! கன்னியாகுமரியில் நடந்த பரபரப்பான விவாதம்!!

2.சமாதிக்குச் சந்தனம், யானைக்குப் பழம் – தமிழக அரசு திருந்துமா? – உணர்வலைகள்

3.கிராம மக்களை வெகுவாக ஈர்க்கும் டிஎன்டிஜேயின் கிராமப்புற தாவா!

4.நபிவழியில் ஜனாஸாவை அடக்கம் செய்தவர்களை தாக்க முயற்சி! – கப்ரு வணங்கிகள் அட்டகாசம்!

5.கோசாலை கோரிய சங்பரிவாரின் மர்மம விலகியது!

6.சூடுபிடிக்கும் DCW பிரச்சினை: காயல்பட்டிணவாசிகள் ஒருங்கிணைந்து போராட்டம்!

7.கேரள கிளைகளை ஒன்றிணைத்த மண்டல பொதுக்குழு

8.இந்துக்கள் கொண்டாடும் முஹர்ரம் பண்டிகை : ஓர் உண்மை விளக்கம்!

9.நாட்டுப்பற்று எங்கே போனது? : நாடும் நடப்பும்

10.முதன் முறையாக மத்திய உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் : எதிர்பார்ப்பு என்ன?

11.அஸ்தியோடு கரைந்து போன பால்தாக்ரேயின் கொள்கை:

12.துப்பாக்கி கூத்தாடிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் என்ன? – பதில்கள்

13.பி.எஸ்.என்.எல்.லைத் தொடர்ந்து ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தின ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள்!

14.நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த 8 பேருக்கு மரண தண்டனை! – எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு!

தற்போது பரப்பான விற்பனையில்…

உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:

9080898880

30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1