இலவச குழந்தைகள் நல மருத்துவ முகாம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 1, 2012, 18:37

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 25.11.2012 அன்று வாரந்திர இலவச குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்  டாக்டர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்.

Print This page