6 மாடு 1 ஆடும் கூட்டு குர்பானி – திருவனந்தபுரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 15, 2012, 17:21

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு (2012) 6 மாடுகளும் 1 ஆடும் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Print This page