தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 10,000 உதவி – பரங்கிபேட்டை கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 1, 2012, 17:08
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை கிளையில் கடந்த 25 11 2012 அன்று தீ விபத்தால் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு ரூ 10,000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்