தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 7000 உதவி – பெரியபட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, November 30, 2012, 19:10

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் கடந்த 21-11-2012 அன்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ 7000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.