குழந்தைகள் நல மருத்துவ முகாம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, November 24, 2012, 20:27

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 18.11.2012 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.பீர் மைதீன் அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்.

Print This page