துப்பாக்கி திரைப்படம் குறித்து புதிய தலைமுறையின் நேர்பட பேசு – Video

துப்பாக்கி திரைப்படம் குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சியில் விவாதம் நடைபெற்றது. இதில் மனுஷபுத்திரன் துப்பாக்கி திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகம் – 1  துப்பாக்கி திரைப்படம் நேர்படபேசு

பாகம் – 2  துப்பாக்கி திரைப்படம் நேர்படபேசு