ஏழை குடும்பத்திற்கு ரூ 2000/- நிவாரண உதவி – பரங்கிபேட்டை கிளை

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை கிளை சார்பாக கடந்த 31 10 2012 அன்று நீளம் புயலால் பாதிக்கப்பட்ட ’’ஏழை குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது .